அஜித் மிஸ்ரா நிபுணர் குழு
June 23 , 2021
1503 days
603
- மத்திய அரசானது பேராசிரியர் அஜித் மிஸ்ரா தலைமையின் கீழ் ஒரு நிபுணர் குழுவினை அமைத்துள்ளது.
- இவர் ஒரு புகழ்பெற்ற பொருளாதார வல்லுநராவார்.
- இந்தக் குழுவானது குறைந்தபட்ச ஊதியம் மற்றும் தேசிய ஊதிய வரம்பினை நிர்ணயிப்பதற்கான தொழில்நுட்ப உள்ளீடுகள் மற்றும் பரிந்துரைகளை அரசிற்கு வழங்கும்.
Post Views:
603