TNPSC Thervupettagam

அஜெயா வாரியர் – 2023

May 3 , 2023 828 days 372 0
  • இந்தியா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகிய நாடுகளின் இராணுவப் படைப்பிரிவுகள் 7வது 'அஜெயா வாரியர் 2023' என்ற பயிற்சியினைத் தொடங்கியுள்ளன.
  • அஜெயா வாரியர் என்பது ஐக்கியப் பேரரசில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, இரு நாடுகளிலும் மாறி மாறி நடத்தப்படுகின்ற ஒரு பயிற்சியாகும்.
  • இதற்கு முந்தையப் பயிற்சியானது, 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் உத்தரகாண்டின் சௌபாதியா என்னுமிடத்தில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்