TNPSC Thervupettagam

அஞ்சி காட் பாலம்

July 17 , 2020 1772 days 635 0
  • இது இந்தியாவின் முதலாவது கம்பி வடத்தால் அமைக்கப்பட்ட இந்திய இரயில்வே பாலமாகும்.
  • இது கொங்கன் இரயில்வே கழக நிறுவனத்தினால் கட்டப்பட்டு வருகின்றது.
  • இது ஜம்மு காஷ்மீரில் காட்ரா மற்றும் ரியாசி ஆகியவற்றை இணைக்க இருக்கின்றது.
  • இது உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்ல இரயில் இணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
  • மேலும் குறிப்பிட்டுள்ள திட்டமானது செனாப் நதிப் பாலத்தையும் உள்ளடக்கியுள்ளது.
  • செனாப் பாலப் பணிகள் நிறைவு பெற்றால், அது உலகின் உயர்ந்த இரயில் பாலமாக உருவெடுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்