TNPSC Thervupettagam

அஞ்சும் மோட்கில் - துப்பாக்கி சுடுதலில் சாதனை

July 30 , 2019 2632 days 1250 0
  • உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்ற அஞ்சும் மோட்கில் 10மீ ஏர் ரைபிள் பிரிவில் 253.9 புள்ளிகளைப் பெற்றார். இதற்கு முன் பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் பிரிவில் இவருடைய இணை வீராங்கனையான அபூர்வி சண்டேலா (252.9 புள்ளிகள்) நிகழ்த்திய சாதனையை இவர் முறியடித்தார்.
  • புது தில்லியில் நடைபெற்ற XII சர்தார் சஜன் சிங் சேத்தி நினைவு மாஸ்டர்ஸ் துப்பாக்கி சுடுதல் போட்டியின் போது இவர் இச்சாதனையை நிகழ்த்தினார்.
  • 2020 ஆம் ஆண்டின் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலுக்கான ஒலிம்பிக் இடத்தைப் பிடித்த முதல் வீராங்கனைஅஞ்சும் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்