TNPSC Thervupettagam
August 31 , 2022 1051 days 521 0
  • குஜராத்தில் சபர்மதி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பாதசாரிகள் மட்டுமே உபயோகிக்கும் வகையிலான "அடல் பாலத்தை" பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார்.
  • அகமதாபாத் மாநகராட்சிக் கழகமானது இந்த பாதசாரி மேம்பாலத்தை (அடல் பாலம்) உருவாக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்