TNPSC Thervupettagam

அடல் புத்தாக்கத் திட்டம் – சிரஸ் திட்டம்

November 12 , 2020 1699 days 699 0
  • அடல் புத்தாக்கத் திட்டம் சிரஸ் புத்தாக்கத் திட்டம் ஆனது இந்தியா மற்றும் ரஷ்யப் பள்ளிக் குழந்தைகளுக்காகத் தொடங்கப் பட்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது இந்தியா மற்றும் ரஷ்யாவிற்கான தொழில்நுட்பத் தீர்வுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சிரஸ் (Scientific International Research in Unique Terrestrial Station - SIRUS) என்பது தனித்துவம் வாய்ந்த  நில அமைப்பு நிலையத்தில் அறிவியல்சார் சர்வதேச ஆராய்ச்சி என்பதைக் குறிக்கின்றது.
  • இது நிலவிற்கான பயணத்தை ஆய்வு செய்யும் பல்வேறு சோதனைகளின் ஒரு தொடராகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்