TNPSC Thervupettagam

அடல் மேம்படுத்தும் ஆய்வகங்கள் (ATL)

January 16 , 2021 1584 days 573 0
  • சமீபத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது நாடு முழுவதும் 100 அடல் மேம்படுத்து ஆய்வகங்களை ஏற்று நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
  • நிதி ஆயோக் ஆனது  ATL திட்டத்தை (Atal Tinkering Labs) ஏற்படுத்தியுள்ளது.
  • ATL ஆய்வகங்கள் அடல் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  • அடல் புத்தாக்கத் திட்டமானது நாடு முழுவதும் தொழில் முனைவு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காகத் தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்