TNPSC Thervupettagam

அடவி தயாரிப்பு

March 16 , 2022 1184 days 483 0
  • கேரளாவின் நிலம்பூர் பழங்குடியினரால் உற்பத்தி செய்யப்படும் காட்டுத் தேன் போன்ற சிறு குறு வனப் பொருட்கள், இப்போது அடவி என்ற ஒரு பெயரில் சந்தைப் படுத்தப் படும்.
  • தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மற்றும் ஜன் ஷிக்சன் சன்ஸ்தான் ஆகியவை இணைந்து நிலம்பூரில் நடைபெற்றப் பழங்குடியினர் திருவிழாவில் அடவி என்ற தயாரிப்பினை அறிமுகப்படுத்தியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்