அடிமைத்தனம் மற்றும் அட்லாண்டிக் நாடுகளிடையேயான அடிமை வர்த்தகம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூரும் சர்வதேச தினம் - மார்ச் 25
March 29 , 2025 33 days 45 0
உலக வரலாற்றில், அட்லாண்டிக் நாடுகளிடையே அடிமைப்படுத்தப்பட்ட ஆப்பிரிக்க நாட்டவர்களின் அடிமை வர்த்தகம் ஆனது நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக 15 மில்லியனுக்கும் அதிகமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை மனிதநேயம் அற்ற முறையில் நடத்தியுள்ளது.
அடிமை வர்த்தக ஒழிப்புச் சட்டமானது 1807 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதியன்று ஐக்கியப் பேரரசில் நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆண்டின் இந்தத் தினத்திற்கான கருத்துரு, “Acknowledge the past. Repair the present. Build a future of dignity and justice” என்பதாகும்.