TNPSC Thervupettagam
June 12 , 2021 1500 days 662 0
  • அடுகனுமாப் (அடுஹெல்ம்) என்பது அல்சைமர் நோய்க்குச் சிகிச்சை அளிப்பதற்காக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு புதிய மருந்தாகும்.
  • இது பயோஜென் எனும் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.
  • அல்சைமர் நோயானது மூளையிலுள்ள நியூரான்களின் சிதைவினால் ஏற்படும் சிதைவுப் பொருட்களை ஒன்று திரளச் செய்கிறது.
  • இது அப்பகுதியில் வீக்கம் ஏற்பட வழிவகுக்கிறது.
  • அடுகனுமாப் என்பது ஓர் ஓரின நகல் நோய் எதிர்ப் பொருளாகும்.
  • இது மூளையில் வீக்கங்களை உருவாக்கச் செய்யும் அமைலாய்டு பீட்டா எனும் புரதம் இருப்பதைக் குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்