TNPSC Thervupettagam

அடையாரில் ஆற்று நீர்நாய்

January 15 , 2026 7 days 65 0
  • அடையாறு ஆற்றில் ஒரு நீர்நாய் அரிதாக தென்பட்டது.
  • அவை ஆறுகள், ஈரநிலங்கள், ஏரிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் நெல் வயல்கள் போன்ற நன்னீர் நிறைந்த பகுதிகளில் தென்பட்டன.
  • அவை IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் எளிதில் பாதிக்கப்படக்கூடியவையாக பட்டியலிடப்பட்டுள்ளன.
  • உலகளவில் காணப்படும் 13 வகையான நீர்நாய்களில் 3 வகையான நீர்நாய்கள் இந்தியாவில் உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்