TNPSC Thervupettagam

அடையாறு கழிமுகச் சதுப்பு நிலங்களின் புத்துயிர்ப்பு நடவடிக்கை

June 18 , 2025 17 days 60 0
  • அடையாறு கழிமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட சதுப்புநிலங்களின் புத்துயிர்ப்பு குறித்த நடவடிக்கைகள் ஆனது கணிசமான அளவு கார்பனைப் பிரித்தெடுத்து சேமித்துள்ளன.
  • இந்தச் சதுப்புநிலங்கள் ஆனது சுமார் 1,195 டன் கார்பன் டை ஆக்சைடுக்குச் சமமான வருடாந்திர கார்பன் பிரித்தெடுத்தல் விகிதத்தை அடைந்துள்ளன.
  • காடு வளர்ப்பு இயக்கம்  ஆனது, 2008 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் சென்னை நதிகள் புத்துயிர்ப்பு அறக்கட்டளையால் மேற்கொள்ளப்பட்டது.
  • இது வரையில் ஆறு இனங்களைக் கொண்ட இச்சதுப்பு நிலச் சுற்றுச்சூழல் அமைப்பு ஆனது 2,288 டன் கார்பன் அல்லது 8,397 டன் கார்பன் டை ஆக்சைடுக்குச் சமமான ஒரு உமிழ்வைச் சேமித்துள்ளது.
  • மேலும், இச்சதுப்புநிலச் சுற்றுச்சூழல் அமைப்பு ஆனது ஆண்டிற்கு 325.71 டன் கார்பன் பிரித்தெடுத்தல் விகிதத்தைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்