அடையாளம் காண முடியாத பறக்கும் பொருட்களுக்கான உலகளாவிய தினம் – ஜூலை 02
July 4 , 2021
1495 days
426
- இது உலக அடையாளம் காண முடியாத பறக்கும் பொருட்கள் அமைப்பினால் அனுசரிக்கப் படுகிறது.
- அடையாளம் காண முடியாத பறக்கும் பொருட்கள் குறித்த ஒரு விழிப்புணர்வை பரப்புவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
- மேலும் இந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டும் இல்லை என்பதைப் பற்றி சிந்திக்கவும் இந்நாள் மக்களை ஊக்குவிக்கிறது.
Post Views:
426