அட்லாண்டிக் கடல் பகுதியின் அடிமைகள் வர்த்தகம் மற்றும் அடிமைத் தனத்தினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூர்வதற்கான சர்வதேச தினம் – மார்ச் 25
March 27 , 2020 2092 days 419 0
இது 2007 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஐக்கிய நாடுகளின் சர்வதேச அனுசரிப்பாகும்.
இத்தினமானது “வரலாற்றில் மிக மோசமான மனித உரிமை மீறல்“ என்று அழைக்கப்படும் அட்லாண்டிக் கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அடிமைகள் வர்த்தகத்தின் விளைவாக பாதிக்கப்பட்ட மற்றும் இறந்தவர்களை நினைவு கூர்ந்து, அவர்களைக் கௌரவிக்கின்றது.