அணு ஆயுதச் சோதனைகளுக்கு எதிரான சர்வதேச தினம் - ஆகஸ்ட் 29
August 30 , 2019 2204 days 491 0
2009 ஆம் ஆண்டு டிசம்பர் 2 அன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 64வது அமர்வானது ஆகஸ்ட் 29 ஆம் தேதியை அணு ஆயுதச் சோதனைகளுக்கு எதிரான சர்வதேசத் தினமாக அறிவித்தது.
1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதி செமிபாலடின்ஸ்க் அணு ஆயுதச் சோதனைத் தளம் மூடப்பட்டதை நினைவு கூரும் வகையில் பல்வேறு ஆதரவாளர்கள் மற்றும் இணை ஆதரவாளர்களுடன் கஜகஸ்தான் நாட்டினால் இந்தத் தீர்மானம் முன்னெடுக்கப்பட்டது.