TNPSC Thervupettagam

அணு ஆயுதம் குறித்த அறிக்கை 2025

June 25 , 2025 14 hrs 0 min 21 0
  • ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) வருடாந்திர முக்கியத் தகவல் புத்தகம் ஆனது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • உலகளவில் சுமார் 12,241 அணு ஆயுதங்களும், இராணுவ இருப்புக்களில் ~9,614 அணு ஆயுதங்களும் உள்ளன.
  • உலகளாவியப் போர் ஆயுதங்களில் சுமார் 90 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை ரஷ்யா (5,459) மற்றும் அமெரிக்கா (5,177) ஆகிய நாடுகள் கொண்டுள்ளன.
  • 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாத நிலவரப்படி, இந்தியாவில் 180 அணு ஆயுதங்கள் சேமிக்கப் பட்டுள்ளன.
  • 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாத நிலவரப்படி, பாகிஸ்தானின் அணு ஆயுத கையிருப்பு 170 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • சீனாவில் 600 அணு ஆயுதங்கள் உள்ளன என்பதோடு இது 2023 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டிற்கு ~100 என்ற அளவில் அதிகரித்து வருகிறது.
  • உலகில் அணு ஆயுதம் கொண்ட ஒன்பது நாடுகள் - அமெரிக்கா, ரஷ்யா, ஐக்கியப் பேரரசு, பிரான்சு, சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்