TNPSC Thervupettagam

அணுசக்தி விசையாழி பாகங்கள் விநியோகம்

February 9 , 2023 912 days 417 0
  • ஹைதராபாத்தில் அமைந்துள்ள ஆசாத் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது, அணுசக்தி விசையாழிகளுக்கான முக்கிய விசையாழி பாகங்களை விநியோகிப்பதற்கான முதல் இந்திய நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • இந்த நிறுவனம் ஆனது, அதற்கான முக்கியப் பாகங்கள் அடங்கிய தனது முதல் தொகுப்பினை வழங்கியுள்ளது.
  • இவை தற்போது பிரான்சு நாட்டின் பெல்ஃபோர்ட் எனுமிடத்தில் தயாரிக்கப்படும் அணு விசையாழிகளில் பொருத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்