TNPSC Thervupettagam

அணைகள் பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாடு 2026

February 21 , 2026 2 days 22 0
  • அணைகள் பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாடு (ICDS) 2026 பெங்களூருவில் நிறைவு அடைந்தது.
  • அணைகள் பாதுகாப்பு, காலநிலை மீள்தன்மை மற்றும் நீர் உள்கட்டமைப்பு மேலாண்மை குறித்து விவாதிக்க ஜல் சக்தி அமைச்சகத்தால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது.
  • அணைகள் பாதுகாப்பு சட்டம், 2021 மற்றும் அணை மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டம் (DRIP) ஆகியவற்றில் கவனம் செலுத்தும் விவாதங்கள் நடைபெற்றன.
  • தொழில்நுட்ப அமர்வுகள் நீண்டகாலமாக உள்ள அணைகள், வண்டல் மேலாண்மை, ஆபத்து குறித்து முடிவெடுத்தல், வெள்ள மேலாண்மை மற்றும் அணைப் பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • அவசரகாலச் செயல் திட்டங்கள் (EAPs), நிகழ்நேரக் கண்காணிப்பு, நீர்த்தேக்க வண்டல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த நீர்த்தேக்கச் செயல்பாடுகள் ஆகியவற்றின் அவசியத்தை மாநாடு எடுத்துரைத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்