TNPSC Thervupettagam

அணைகள் மற்றும் நதிகளின் நீடித்த மேம்பாடு குறித்த கருத்தரங்கு

March 3 , 2021 1616 days 684 0
  • அணைகள் மற்றும் ஆற்றுப் படுகைகளின் நீடித்த வளர்ச்சி குறித்த மிகப்பெரிய அணைகள் மீதான சர்வதேச ஆணையக் கருத்தரங்கானது ஜல்சக்தித் துறை அமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டது.
  • இது பின்வருவனவற்றுடன் இணைந்து மிகப்பெரிய அணைகள் குறித்த சர்வதேச ஆணையத்தினால் நடத்தப் படுகின்றது.
    • அணை மறுசீரமைப்பு மேம்பாட்டுத் திட்டம்
    • மத்திய நீர் ஆணையம்
    • தேசிய நீர்வள இயல் திட்டம்
  • இது இந்திய அணைப் பொறியியல் வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது அனுபவங்கள், கருத்தாக்கங்கள் மற்றும் சமீபத்திய வளர்ச்சியைப் பகிர்ந்து கொள்ள வேண்டி ஒரு வாய்ப்பினை வழங்குவதை நோக்கமாகக்  கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்