TNPSC Thervupettagam

அண்டார்டிகா பனிப்படலத் துள்ளல்

April 27 , 2024 20 days 85 0
  • ராஸ் பனிப்படலங்கள் ஆனது ஒரு நாளைக்கு இரண்டு முறை திடீரென நன்கு மேல் எழும்புவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • அவை பனிப்பாறை நிலநடுக்கங்களை (பனிக்கட்டிக்குள் ஏற்படும் பல நில அதிர்வு இடையூறுகள்) ஏற்படுத்தக் கூடும்.
  • மேலும், இந்த துள்ளல் ஆனது பனிப்படலங்களில் பெரும் பிளவுகளை ஏற்படுத்தி அதன் நிலைத் தன்மையை சீர்குலைக்கக் கூடும்.
  • ராஸ் பனிப்படலங்கள் என்பது பிரான்சு நாட்டின் அளவுள்ள ஒரு பெரிய பனிப்பாறை  ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்