அண்டார்டிகாவினை நோக்கிய 41வது அறிவியல் ஆய்வுப் பயணம்
November 21 , 2021
1298 days
540
- அண்டார்டிகா பகுதிக்கான 41வது அறிவியல் ஆய்வுப் பயணத்தை இந்தியா வெற்றி கரமாக துவக்கியது.
- 23 அறிவியலாளர்கள் மற்றும் துணை ஊழியர்களைக் கொண்ட குழுவின் முதல் தொகுதியினர் இந்திய அண்டார்டிக் நிலையமான மைத்ரியை அடைந்துள்ளனர்.
- 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் மையப்பகுதியில் மேலும் நான்கு தொகுதியினர் அண்டார்டிகாவைச் சென்றடைவர்.
- 1981 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்திய அண்டார்டிக் திட்டமானது இதுவரையில் 40 அறிவியல் ஆய்வுப் பயணங்களை நிறைவு செய்துள்ளது.

Post Views:
540