TNPSC Thervupettagam

அண்டார்டிகாவின் பழமையான பனி

September 15 , 2021 1371 days 565 0
  • அமெரிக்கா முழுவதிலுமிருந்து நிபுணர்களை ஒன்றிணைக்க ‘பழமையான பனி ஆய்வு மையம்’ (COLDEX -  Centre for Oldest Ice Exploration) அமைக்கப்படும்.
  • இது பூமியின் காலநிலை அமைப்பு பற்றிய அறிவை உருவாக்க வேலை செய்யும்.
  • ஒரேகான் மாநிலப் பல்கலைக்கழகம் அண்டார்டிகாவின் பழமையான பனியைக் கண்டறிய ஓர் ஆய்வுக்கு வழிவகுக்கும்.
  • அண்டார்டிகா பனியின் பழமையான பதிவு தற்போது சுமார் 800,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்