TNPSC Thervupettagam

அண்டார்டிக் ஓசோன் துளை 2025

November 28 , 2025 27 days 126 0
  • 2025 ஆம் ஆண்டில் அண்டார்டிக் ஓசோன் துளையானது, 1992 ஆம் ஆண்டு முதல் 5வது மிகவும் சிறிய துளையாக இருந்தது என்று நாசா மற்றும் தேசியப் பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) தெரிவித்துள்ளது.
  • செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் அதன் மிகப்பெரிய அளவு 8.83 மில்லியன் சதுர மைல்கள் ஆகும் என்ற நிலையில் இது 2006 ஆம் ஆண்டில் பதிவான அளவை விட 30% சிறியது ஆகும்.
  • ஓசோன் துளை என்பது ஓசோன் அளவு 220 டாப்சன் அலகுகளுக்குக் கீழே குறைகின்ற படை அடுக்கு மண்டலத்தில் உள்ள ஒரு பகுதியாகும்.
  • மாண்ட்ரியல் நெறிமுறை (1992) ஆனது CFC (குளோரோஃப்ளூரோகார்பன்கள்) போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைக் குறைத்து, ஓசோன் அடுக்கை மீளச் செய்ய உதவுகிறது.
  • வெப்பநிலை மற்றும் காற்று சுழற்சி போன்ற வானிலைக் காரணிகளும் 2025 ஆம் ஆண்டில் ஓசோன் துளையை குறைக்க உதவியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்