May 26 , 2023
                                                                          893 days 
                                      463
                                    
                                   
								   
                                
                                
                                    
	- உத்தரப் பிரதேச மாநிலமானது நடப்பு உற்பத்திப் பருவச் சர்க்கரை உற்பத்தியில் மகாராஷ்டிராவினை முந்தியுள்ளது.
 
	- 2022-2023 ஆம் ஆண்டில் சர்க்கரைப் பருவத்தில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் மேற் கொள்ளப் பட்ட மொத்தச் சர்க்கரை உற்பத்தி 107.29 லட்சம் டன்கள் ஆகும்.
 
	- மகாராஷ்டிரா 105.30 லட்சம் டன்களை உற்பத்தி செய்தது.
 
	- உத்தரப் பிரதேசத்தில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப் பட்டுள்ள நிலப்பரப்பானது 28.53 லட்சம் ஹெக்டேர் ஆகும்.
 

                                 
                            
                                
                                Post Views: 
                                463