11.7 கோடிக்கும் அதிகமான தனிநபர்கள் அல்லது வங்காளதேசத்தின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 69 சதவீதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியைப் பெற்று உள்ளனர்.
வங்காளதேசத்தில் வழங்கப்படும் தவணைகளில் 62 சதவீதத்திற்கும் அதிகமானவை கோவாக்ஸ் மூலம் வழங்கப்படுகிறது.
கோவாக்ஸ் வசதியானது, தொற்றுநோய்க்கான தயார்நிலை கண்டுபிடிப்புக்கான கூட்டணி, கவி என்ற அமைப்பு மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றின் மூலம் மேற்கொள்ளப் பட்ட ஒரு உலகளாவிய முயற்சியாகும்.