TNPSC Thervupettagam

அதிகம் கண்காணிக்கப்பட்ட நகரங்கள்

August 30 , 2021 1461 days 618 0
  • உலகின் அதிகம் கண்காணிக்கப்பட்ட நகரங்கள் குறித்த தரவுகளில், ஒரு சதுர மைல் கல் தொலைவிற்கு 1,826.6 அளவிலான கேமராக்களுடன் இந்தியத் தலைநகர் புது டெல்லி முதலிடத்தில் உள்ளது.
  • இதில் சென்னை மூன்றாமிடத்தில் உள்ளது.
  • மேலும் இதில் லண்டன் இரண்டாமிடத்திலும் மும்பை 18வது இடத்திலும் உள்ளன.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்