TNPSC Thervupettagam

அதிதீவிரப் புயல் – ஆம்பன்

May 22 , 2020 1914 days 782 0
  • ஆம்பன் அதிதீவிரப் புயலாக மாறியுள்ளது. 
  • 1999 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பானி புயலைத் தொடர்ந்து இந்தியாவினால் எதிர்கொள்ளப்படும் இரண்டாவது அதிதீவிரப் புயல் இதுவாகும்.
  • இந்திய வானிலை ஆய்வு மையத்தின் படி இந்த அதிதீவிரப் புயலானது ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடற்கரையைத் தாக்க இருக்கின்றது.
  • மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசியப் பேரிடர் மீட்புப் படையானது மீட்பு மற்றும் எதிர்வினை ஆற்றுவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றது.
  • ஒரு புயல் பற்றிய முன்னிறிவிப்பானது இந்திய வானிலை ஆய்வு மையத்தினால் வழங்கப் படுகின்றது.
  • சூறாவளிப் புயலானது வங்காள விரிகுடாவில் உருவாவதை விட அரபிக் கடலில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே உருவாகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்