அதிபர் தேர்தல்களுக்கான சர்வதேசக் கண்காணிப்பு அமைப்பு
October 31 , 2021 1390 days 615 0
இந்தியத் தலைமை தேர்தல் ஆணையரான சுசீல் சந்திரா, அதிபர் தேர்தலை மேற்பார்வையிடுவதற்காக உஸ்பெகிஸ்தான் நாட்டிற்குச் செல்லும் 3 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவிற்குத் தலைமை தாங்கினார்.
உஸ்பெகிஸ்தான் அதிபரான சவ்கத் மிரிசியோயூவ் 80%க்கும் அதிகமான வாக்குகள் பெற்று அந்த நாட்டின் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
இவர் மீண்டும் 4 ஆண்டு காலப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.