அதிரப்பள்ளி நீர் மின் திட்டம்
October 13 , 2021
1311 days
660
- திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாலக்குடி ஆற்றுப் படுகையில் முன்மொழியப்பட்ட 163 மெகா வாட் அதிரப்பள்ளி நீர் மின் திட்டத்தை கேரள அரசு ரத்து செய்துள்ளது.
- தமிழ்நாட்டின் ஆனைமலைப் பகுதியில் உருவாகிற சாலக்குடி ஆறு என்பது பெரியார் ஆற்றின் துணை நதியாகும்.
- சாலக்குடி ஆற்றுப் படுகையில் பல்வேறு நீர் மின் திட்டங்கள் தொடங்கப்பட்டதால் காடர் பழங்குடிச் சமூகத்தினர் தொடர்ந்து இடப்பெயர்வை எதிர்கொண்டனர்.

Post Views:
660