December 22 , 2025
4 days
53
- பிரதமர் நரேந்திர மோடி எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் உள்ள அத்வா வெற்றி நினைவுச்சின்னத்திற்கு மரியாதை செலுத்தினார்.
- 1896 ஆம் ஆண்டில் அத்வா போரில் இத்தாலியப் படைகளை எத்தியோப்பியா வென்றதை நினைவு கூரும் வகையில் இந்த நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடி தனது பயணத்தின் போது எத்தியோப்பியா நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்திலும் உரையாற்றினார்.
- அவருக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய குடிமகன் விருதான நிஷான் ஆஃப் எத்தியோப்பியா வழங்கப்பட்டது.

Post Views:
53