TNPSC Thervupettagam

அந்த்யோதயா திவாஸ் 2025 - செப்டம்பர் 25

September 28 , 2025 3 days 38 0
  • இது மகத்தான இந்தியத் தலைவரான பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
  • அவர் ஒரு முக்கிய சிந்தனையாளர், தலைவர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார்.
  • அவர் பின்னர் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆக மாறிய பாரதிய ஜன சங்கத்தின் (BJS) இணை நிறுவனர் ஆவார்.
  • அவரது அந்த்யோதயா தத்துவம் சமூகத்தின் ஏழ்மையான மற்றும் விளிம்பு நிலைச் சமூகத்தினர் மீதான மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்