September 27 , 2022
1185 days
413
- இது இந்தியத் தலைவர் பண்டித தீன்தயாள் உபாத்யாயா அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
- அந்த்யோதயா என்றால் ஏழை எளியவர்களின் நிலையை உயர்த்துவது என்று பொருள் ஆகும்.
- இந்தத் தினமானது சமூகத்தின் நலிந்தப் பிரிவினரைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Post Views:
413