A PHP Error was encountered

Severity: Warning

Message: mysqli::real_connect(): (08004/1040): Too many connections

Filename: mysqli/mysqli_driver.php

Line Number: 201

Backtrace:

File: /var/www/html/application/controllers/sitecontrol/Currentaffairs.php
Line: 19
Function: __construct

File: /var/www/html/index.php
Line: 316
Function: require_once

TNPSC Current affairs, Monthly TNPSC Current affairs,TNPSC Portal Current affairs in tamil
TNPSC Thervupettagam

அனந்தபூர், நெல்லூர் – பிரதான் மந்திரி கிசான் விருது

March 6 , 2021 1789 days 879 0
  • மத்திய வேளாண் துறை அமைச்சரான நரேந்திர சிங் தோமர் அவர்கள் புகழ்பெற்ற பிரதம மந்திரியின் கிசான் தேசிய விருதை நெல்லூர் மாவட்ட ஆட்சியரான K.V.N. சக்ராதர் பாபு அவர்களுக்கு வழங்கி உள்ளனார்.
  • இந்த மாவட்டமானது பிரதான் மந்திரி கிசான் தளத்தின் கீழ் பெறப்பட்ட குறைகளைத் தீர்த்து வைத்ததில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 
  • இந்த விருதானது புது தில்லியில் பிரதான் மந்திரி கிசான் யோஜனாவின் 2வது நினைவு தினத்தின் போது வழங்கப் பட்டது.
  • மேலும் அனந்தப்பூர் மாவட்டமானது பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதியின் கீழ் பயனாளிகளின் 99.6% நேரடி சரிபார்ப்பை மேற்கொண்டதற்காக ஒரு விருதைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்