TNPSC Thervupettagam

அனைத்திந்தியச் சுற்றுலா வாகனங்களுக்கான அங்கீகாரம் மற்றும் அமைதி வழங்கும் விதிகள்

March 18 , 2021 1587 days 660 0
  • மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகமானது “அனைத்திந்தியச் சுற்றுலா வாகனங்களுக்கான அங்கீகாரம் மற்றும் அனுமதி வழங்கும் விதிகள்,  2021” எனும் புதிய விதிகளை அறிவித்துள்ளது.
  • இந்தப் புதிய விதிகள் மாநில வருவாய் மற்றும் சுற்றுலாவினை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அறிவிக்கப் பட்டுள்ளது.
  • இது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 முதல் அமலுக்கு வரும்.
  • இத்திட்டத்தின் கீழ் எந்தவொரு பயணியர் வாகன ஓட்டுநரும் அனைத்திந்தியச் சுற்றுலா அங்கீகாரம் (அ) அனுமதியினைப் பெற இணைய தளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்