அனைத்து இந்திய காவல்துறை தலைவர்களின் தகவல் தொடர்பு கருத்தரங்கு
November 25 , 2018 2437 days 676 0
இரண்டு நாட்கள் நடைபெற்ற இக்கருத்தரங்கானது தகவல் தொடர்பு மற்றும் இரயில்வே ஆகியவற்றிற்கான மத்திய இணையமைச்சரான மனோஜ் சின்ஹாவால் புது தில்லியில் தொடங்கி வைக்கப்பட்டது.
இக்கருத்தரங்கின் கருத்துருவானது, “காவல் துறை தகவல் தொடர்புகளை நவீனப்படுத்துதல் மற்றும் சவால்களைக் களைதல்” என்பதாகும்.