TNPSC Thervupettagam

அன்ன-சக்ரா விநியோகச் சங்கிலி செயற்கருவி

August 23 , 2025 5 days 39 0
  • இந்திய அரசானது, "அன்ன-சக்ரா" விநியோகச் சங்கிலி மேம்பாட்டுச் செயற்கருவியை இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 31 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் (UT) 30 களில் செயல்படுத்தியுள்ளது.
  • இது 4.37 லட்சம் நியாய விலைக் கடைகள் மற்றும் 6700 கிடங்குகளை உள்ளடக்கிய  வகையில் பிரதான் மந்திரி கதி சக்தி மற்றும் இரயில்வேயின் FOIS தளத்துடன் ஒருங்கிணைக்கிறது.
  • இந்த முன்னெடுப்பானது தொழில்நுட்பம் சார்ந்த தளவாடங்களைப் பயன்படுத்திப் பொது விநியோக முறையை (PDS) நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • போக்குவரத்துச் செலவினக் குறைப்பு மூலம் இந்த முன்னெடுப்பு ஆண்டுதோறும் 250 கோடி ரூபாயை மிச்சப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்