November 16 , 2021
1350 days
507
- சமீபத்தில் கனடாவில் இருந்து கண்டெடுக்கப்பட்ட அன்னபூர்ணா தேவியின் சிலை ஒன்று வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் மீண்டும் வைக்கப்பட உள்ளது.
- இந்தச் சிலையானது 100 ஆண்டுகளுக்கு முன்பு வாரணாசியில் இருந்து திருடப்பட்டது.
- இதன் உயரம் 17 செ.மீ., அகலம் 9 செ.மீ., தடிமன் 4 செ.மீ ஆகும்.

Post Views:
507