May 11 , 2022
1148 days
409
- ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையன்று அன்னையர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
- இந்த ஆண்டு இத்தினம் மே 08 ஆம் தேதியன்று கிட்டத்தட்ட 100 நாடுகளில் அனுசரிக்கப் பட்டது.
- அன்னை ஜார்விஸ் என்பவர் 1908 ஆம் ஆண்டில் தன்னையும் "அனைத்துத் தாய்மார்களையும்" கௌரவிக்கும் விதமாக அன்னையர் தினத்தினைத் தோற்றுவித்தார்.
Post Views:
409