கொரோனா வைரசுக்கு எதிரான அப்தலா தடுப்பு மருந்தானது அதன் இறுதி கட்ட மருத்துவச் சோதனையில் 92.28% ஆற்றல் வாய்ந்தது என நிரூபிக்கப்பட்டுள்ளதாக கியூபா நாடு அறிவித்துள்ளது.
இது மூன்று தவணைகளில் செலுத்தப்படும் ஒரு தடுப்பு மருந்தாகும்.
இது கியூபாவிலுள்ள மரபணுப் பொறியியல் மற்றும் உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தினால் உருவாக்கப்பட்டது.