அப்துல் கலாம் விருது – கே. சிவன்
August 16 , 2019
2100 days
931
- இஸ்ரோவின் தலைவரான கைலாசவடிவூ சிவனுக்கு தமிழக அரசினால் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.

- அறிவியல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் இவர் ஆற்றிய சிறப்பான பணியை அங்கீகரிப்பதற்காக இவ்விருதானது இவருக்கு வழங்கப்பட்டது.
- இவர் “விண்கல மனிதன்” (ராக்கெட் மனிதன்) என்று சிறப்பாக அறியப்படுகின்றார்.
- இவர் ஆறு பரிமாணம் கொண்ட வளைவுப் பாதை உருவக மென்பொருளான சிதாராவின் (SITARA) தலைமை விஞ்ஞானியாகப் பணியாற்றினார்.
- இஸ்ரோ K. சிவனின் தலைமையின் கீழ் தனது சந்திரயான் – 2 திட்டத்தை வெற்றிகரமாக செலுத்தியது.
Post Views:
931