TNPSC Thervupettagam

அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் முதல் தொகுதி

July 27 , 2025 14 days 32 0
  • இந்திய இராணுவமானது அமெரிக்காவிலிருந்து முதல் தொகுதி அப்பாச்சி ஹெலிகாப்டர்களைப் பெற உள்ளது.
  • அப்பாச்சி AH-64E என்பது போயிங் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு போர்த் தாக்குதல் திறன் கொண்டுள்ள பல்முனைத் தாக்குதல் திறன் கொண்ட ஹெலிகாப்டர் ஆகும்.
  • இந்திய விமானப்படை 2019 ஆம் ஆண்டில் அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை படையில் இணைத்தது.
  • ஆனால் இந்திய இராணுவத்தில் இது சேர்க்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்