TNPSC Thervupettagam

அமராவதி குவாண்டம் பள்ளத்தாக்குத் திட்டம்

February 10 , 2026 2 days 49 0
  • ஆந்திரப் பிரதேசம் அமராவதி குவாண்டம் பள்ளத்தாக்கு (AQV) திட்டத்தை முறைப்படி தொடங்க உள்ளது.
  • குவாண்டம் ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான உலகளாவிய மையமாக ஆந்திரப் பிரதேசத்தை மாற்றுவதே AQV-யின் நோக்கமாகும்.
  • இத்திட்டம் கல்விசார் ஆராய்ச்சியை, கணினிமயமாக்கல், பாதுகாப்பான தகவல் தொடர்பு மற்றும் மேம்பட்ட பொருட்கள் உள்ளிட்ட தொழில்துறைப் பயன்பாடுகளுடன் ஒருங்கிணைக்கும்.
  • முக்கிய முன்னெடுப்புகளில் IBM–TCS குவாண்டம் புத்தாக்க மையம், ஒரு குவாண்டம் திறன் மையம் மற்றும் SRM பல்கலைக்கழகத்தின் குவாண்டம் குறிப்புரை வசதி ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்