TNPSC Thervupettagam

அமிர்தசரி குல்சாவிற்கான புவி சார் குறியீடு

September 19 , 2025 15 hrs 0 min 34 0
  • பஞ்சாப் அரசானது அமிர்தசரி குல்சாவிற்கான புவி சார் குறியீடு பெறுவது  குறித்து ஆராய்ந்து வருகிறது என்பதோடு மேலும் புது டெல்லியில் நடைபெறும் உலக உணவு இந்தியா 2025 நிகழ்வில் அதை விளம்பரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
  • அமிர்தசரி குல்சா சுமார் ஆறு அங்குல விட்டம் கொண்டது மற்றும் அதன் மாவு, உள் திணிப்பு, சமையல் முறை, பரிமாறும் பாணி மற்றும் இரண்டு முறை புளிக்க வைக்கப் பட்டதால் உருவான நறுமணத்திற்குப் பெயர் பெற்றது.
  • ஒரு புராணக் கதையானது அதன் உருவாக்கத்தை பேரரசர் ஷாஜகானின் அரச சமையலறையுடன் இணைப்பதால் இந்த உணவு முகலாய காலத்தில் தோன்றியதாக நம்பப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்