October 1 , 2021
1447 days
637
- மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அமுல் தேன் என்ற தயாரிப்பினை வெளியிட்டார்.
- அமுல் தேன் ஆனது குஜராத் கூட்டுறவு பால்பொருள் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு நிறுவனத்தின் தயாரிப்புப் பொருளாகும்.
- இந்த தயாரிப்பானது தேசிய தேனீக்கள் வாரியத்துடன் இணைந்து அமுல் நிறுவனத்தினால் வெளியிடப் பட்டது.

Post Views:
637