TNPSC Thervupettagam

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்கள் 2026

November 8 , 2026 7 days 83 0
  • 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில், அமெரிக்க செனட் மற்றும் மாநில ஆளுநர் பதவிகளுக்கான தேர்தல்களில் பல வேட்பாளர்கள் வரலாறு படைத்தனர்.
  • ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கெய்ஷா லான்ஸ் பாட்டம்ஸ், ஜார்ஜியாவின் முதல் கறுப்பினப் பெண் மற்றும் முதல் பெண் ஆளுநரானார்.
  • ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அப்துல் எல்-சயீத் அமெரிக்க செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லீம் ஆனார்.
  • ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கிறிஸ் பாப்பாஸ் அமெரிக்க செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஓரினச்சேர்க்கையாளர் ஆவார்.
  • பெக்கி ஃபிளானகன் அமெரிக்க செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பூர்வீக அமெரிக்கப் பெண்மணி ஆனார்.
  • டெப் ஹாலண்ட், நியூ மெக்சிகோ மாகாணத்தில் அமெரிக்க ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பூர்வீக அமெரிக்கப் பெண்மணி ஆனார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்