TNPSC Thervupettagam

அமெரிக்க - இந்தியப் பருத்தி வர்த்தகம்

March 31 , 2026 12 hrs 0 min 32 0
  • 2025-ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு பருத்திப் பொருட்களை வழங்கும் மிகப்பெரிய நாடாக சீனாவை முந்தி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
  • இந்தியா சுமார் 0.6 மில்லியன் டன் பருத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்த அதே நேரத்தில் அதிக வரி (10%-125%) மற்றும் ஒழுங்குமுறைக் கட்டுப்பாடுகள் காரணமாக சீனாவின் ஏற்றுமதி சுமார் 0.5 மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளது.
  • சீனாவின் உய்குர் கட்டாய உழைப்பு தடுப்புச் சட்டம் (UFLPA) போன்ற அமெரிக்கச் சட்டங்களானது, சீன இறக்குமதியைக் குறைத்து இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்து வாங்குவதை அதிகரித்தன.
  • ஆடைகள் மற்றும் வீட்டு ஜவுளிகள் போன்ற பருத்தி சார்ந்த பொருட்களின் உலகின் மிகப்பெரிய இறக்குமதியாளராக அமெரிக்கா தொடர்ந்து நீடிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்