TNPSC Thervupettagam

அமெரிக்க-சவுதி அணுசக்தி ஒப்பந்தம் 2026

July 31 , 2026 13 hrs 0 min 18 0
  • அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன; இதன் மூலம் அந்த வளைகுடா நாடு சிவில் அணுசக்தித் திட்டத்தை உருவாக்கிக்கொள்ள வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
  • இறக்குமதி செய்யப்படும் எரிபொருளைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக, அமெரிக்காவால் கட்டப்பட்ட செறிவூட்டும் நிலையத்தில் எரிபொருளை உற்பத்தி செய்வதற்காக, சவுதி அரேபியா தனது மண்ணிலேயே யுரேனியத்தைச் செறிவூட்ட அனுமதிக்கப்படலாம்.
  • 123 ஒப்பந்தம் (அமெரிக்காவின் 1954 ஆம் ஆண்டு அணுசக்திச் சட்டம்) என்பது அமெரிக்காவிற்கும் மற்றொரு நாட்டிற்கும் இடையிலான அமைதியான அணுசக்தி ஒத்துழைப்பிற்கான ஒரு சட்டக் கட்டமைப்பாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்