அமெரிக்க சுதந்திர தினம் – ஜூலை 04
July 6 , 2021
1477 days
489
- ஜூலை 04 அன்று அமெரிக்கச் சுதந்திர தினமானது கொண்டாடப்பட்டது.
- இது “Fourth of July” எனவும் அழைக்கப்படுகிறது.
- இது அமெரிக்க நாடானது தேசம் எனும் ஒரு நிலையை அடைந்த நாளை நினைவு கூறுகிறது.
- இந்த ஆண்டானது பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியிலிருந்து 13 அமெரிக்க காலனித்துவ நாடுகள் விடுதலை பெற்றதன் 245வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.

Post Views:
489