அமெரிக்க நிதித்துறையில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 பெண்கள்
April 14 , 2023 846 days 394 0
அமெரிக்க நிதித்துறையில் மிகவும் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பட்டியலில் ஐந்து இந்திய-அமெரிக்கப் பெண்கள் இடம் பிடித்துள்ளனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த J.P. மோர்கன் நிறுவனத்தின் அனு அய்யங்கார், ஏரியல் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் ரூபல் J. பன்சாலி, பிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனத்தின் சோனல் தேசாய், கோல்ட்மேன் சாச் நிறுவனத்தின் மீனா ஃப்ளைன் மற்றும் பாங்க் ஆஃப் அமெரிக்கா நிறுவனத்தின் சவிதா சுப்ரமணியன் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.