TNPSC Thervupettagam

அமெரிக்கப் பசுமைக் கட்டிட சபையின் தரவரிசை

February 17 , 2022 1197 days 535 0
  • அமெரிக்கப் பசுமைக் கட்டிடச் சபையானது, 2021 ஆம் ஆண்டில் எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் வடிவமைப்பில் தலைமைத்துவம் வகித்த அமெரிக்காவைச் சாராத முதல் 10 நாடுகளின் 9வது வருடாந்திரத் தரவரிசையினை வெளியிட்டுள்ளது.
  • இந்தத் தரவரிசையின்படி, இந்தியா 146 திட்டப்பணிகளுடன் 3வது இடத்திலுள்ளது.
  • சீனா இந்தத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.
  • இதனைத் தொடர்ந்து கனடா 2வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்